top of page

Coolie OTT Release

  • archanashanthi901
  • Sep 5, 2025
  • 1 min read

‘கூலி’ ஓடிடி வெளியீடு உறுதி – ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் OTT டிஜிட்டலில் வர இருக்கிறது உறுதி செய்யப்பட்டுள்ளது.ரஜினிகாந்தின் ‘கூலி’ படம் திரையரங்க வெளியான ஒருமாதத்துக்குள் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படம் செப்டம்பர் 11 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் திரையிடப்படுகிறது.



கூலி திரைப்படம் படம் அமேசான் பிரைம் வீடியோவின் X ஹாண்டிலில் (முன்னாள் ட்விட்டர்) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிஉள்ளது அதில்:

#CoolieOnPrime, Sep 11” அன்று வெளியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளனர்



ரஜினிகாந்தின் தேவா கதாபாத்திரத்தை வைத்து போஸ்டரும் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும்

மண்டியாவில் இருந்து வந்த முன்னாள் கூலி தேவாவின் வாழ்க்கைச்சுற்றுப்பாதை இந்தக் கதையின் மையமாக உள்ளது. மறைந்த நண்பரின் மகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையால், அவர் மீண்டும் வன்முறையால் நிரம்பிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.‘கூலி’ (LCU) உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Split image of a man in sunglasses, one side black and white, the other in color, sitting in a bar. Text: OTT RELEASE DATE, "Coolie" movie details.

 
 
 

Comments


Top Stories

Get the latest news and updates straight to your inbox. Subscribe to our newsletter today.

Thank You For Subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2021 News Tree. All Rights Reserved.

bottom of page