top of page

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

archanashanthi901

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று 25-01-2024 மாலை அவரது உயிர் பிரிந்தது.

நாளை 26-01-2024 வெள்ளி கிழமை அன்று இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது. அதற்குப்பிறகு இறுதி சடங்குகள் இந்தியாவில் நடைபெறும்

Comments


Top Stories

Get the latest news and updates straight to your inbox. Subscribe to our newsletter today.

Thank You For Subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2021 News Tree. All Rights Reserved.

bottom of page